chennai சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா நமது நிருபர் செப்டம்பர் 8, 2019 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி தனது பதவியை ராஜினாமா செய்வதாக சனிக்கிழமையன்று கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பி வைத்தார்.